அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் மருத்துவர் அணி கருப்பையா பேரூர் வார்டு கவுன்சிலர்கள் ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முகநாதன் ஜூஸ் கடை கென்னடி கூட்டுறவு சங்க தலைவர்கள் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் மலைச்சாமி என்ற செழியன் முன்னாள் கவுன்சிலர்கள் மருது சேது முனியாண்டி கேபிள் மணி ஜெயபிரகாஷ் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கப்பாண்டி மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி.வடக்கு கிளைச் செயலாளர் கல்லணை கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு தெற்கு கிளை இணை பொறுப்பாளர் அழகுமலை.மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…