மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனின்.67 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு, சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று வேப்ப மர பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் செல்வராணி ஜெயராமச்சந்திரன், குருசாமி, முத்துச்செல்வி சதீஷ், மற்றும் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, சுரேஷ், இளைஞர் அணி முட்டை கடை காளி, ஆர் ஆர் ரவி, மில்லர், தவமணி, தவம், சங்கங்கோட்டை சந்திரன் பி ஆர் சி பாலு ராஜா நூலகர் துரைச்சாமி முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…