Uncategorized
சத்து மாத்திரையில் ஆபத்து !
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

