இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவராக கருதப்படும் சர் மோஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளை இந்த நாள் நினைவுகூறுகிறது..
உலகின் பொறியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இத்தினத்தை கொண்டாடுகின்றனர்.
நாட்டின் அனைத்து பொறியாளர்களுக்கும் குறிப்பாக சிவில் இன்ஜினியர்களுக்கும், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலக்குகளை நிறைவேற்றுவதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் தங்களின் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்தும் தினமாக கொண்டாடப்படுகிறது.
1968 ஆம் ஆண்டில் இந்திய அரசு செப்டம்பர் 15 ஆம் தேதியை தேசிய பொறியாளர்கள் தினமாகக் கடைபிடிக்க முடிவு செய்தனர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் வெற்றி பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்/எல்.பி.எஸ்.சி. சார்பில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 19…
அவசியமான சூழலைத் தவிர தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு செலவுகளையும் குறைத்து, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி…
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…