Tag: செப்டம்பர் 15

தேசிய பொறியாளர் தினம் 2022 செப்டம்பர் 15

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த…