தங்கம் தென்னரசு, முத்துசாமி முதல்வரை சந்தித்து வாழ்த்து
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகளுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சரை நேரில்…