Category: GOVT/POLITICS

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மதிமுக. கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம்…

விவசாயிகளுக்கு பிரத்யேக இணையதளம் 

மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ் மண்வளம் என்ற இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும்…

அன்ன பாக்யா திட்டம் – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல்…

ஏழைகளைக் காப்பாற்ற பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது

ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட…

சென்னையில் மேலும் 129 இடங்களில் CCTV

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். சென்னை பெருநகரை குற்றங்களற்ற…

25% வரை மின் கட்டணம் உயர்த்தப்போவது மத்திய அரசு!

மின்சார நுகர்வோர் உரிமைகள் விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம், டைம் ஆஃப் டே மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.…

திமுகவை பயமுறுத்த முடியாது- கனிமொழி

திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு…

சென்னையில் ரூ.254 கோடியில் FinTech City – முதல்வர் அடிக்கல்

சென்னை நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.…

ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்குவதா? – கார்கே கண்டனம்

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்…