Categories: Uncategorized

நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் அன்பரசன்

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாமின் நிறைவு நாளான இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பேரில், 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 97 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை, 44 நரிக்குறவ பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் உள்பட 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சுகாதார சேவைக்கு இணையதளம்… வாட்ஸ்அப் செயலி

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…

2 months ago

தொடர் மின்வெட்டு: நடவடிக்கை எடுக்க தேசிய ஸ்தாபன காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…

2 months ago

NEET, JEE சேர்க்கையில் பிளஸ்-2 மதிப்பெண்? 50% வெயிட்டேஜ் பரிசீலனை

மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…

2 months ago

ஈசேவை மையம் தொடங்க சிறப்பு பயிற்சி: EDII-TN ஏற்பாடு

சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…

2 months ago

தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி – ஜூன் 30ல் EDII-TN ஏற்பாடு

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…

2 months ago

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

2 months ago