Category: Uncategorized

லாரி மோதி நரிக்குறவர் இன கர்ப்பிணி பலி

திருவள்ளூர் , மீஞ்சூர் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரிக்குறவர் இன கர்ப்பிணிப் பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும்…

நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு

வந்தவாசியில் 8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர். வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன சுமார் 40…

சிவகங்கை முத்தையா சாமி கோவில் வழிபாடு

சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள்…

சாலை விதிமீறல்; குடும்பமே உயிரிழந்த சோகம்

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கூட்டப்புளி…

சாலை, குடிநீர் பணிகள் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார்…

மாடுகளால் மதுரையில் ‘டிராஃபிக் ஜாம்”

மதுரையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தரும் வகையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மதுரை…

கலைஞருக்கு உயிரூட்டிய தூய்மைப் பணியாளர்கள்

மதுரை மாநகராட்சி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக 2,752 தூய்மைப் பணியாளர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் உலக சாதனை புத்தகத்தில்…

ஹனிமூன் – சென்னை தம்பதி இந்தோனேசியாவில் பலி

ஹனிமூன் கொண்டாட சென்னையில் இருந்து இந்தோனோசியா சென்ற டாக்டர் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த…

சென்னை கஞ்சா கடத்தல் – 29 பேர் கைது

சென்னையில் கஞ்சா கடத்திய 29 பேர் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 41 கிலோ எடை கொண்ட கஞ்சா, 380 கிராம் கஞ்சா சாக்லெட்டுகள்…

காவல் சிறார் மன்ற மாணவர்களுக்கு சினிமா

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல்…