சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வடபழனி, போரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை எச்சரிக்கை.
அடையாறு, பாரிமுனை, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை அறிவிப்பு
பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவெற்றியூர், நீலாங்கரை கடற்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகம் சிலைகனை கரைக்க அனுமதி