தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அடுத்த மாதம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளார்.
தமிழக மின் வாரியம் சுமார்
ரூ.1.75 லட்சம் கோடி கடனில்
இருப்பதால், மின் கட்டண உயர்வு
தவிர்க்க முடியாதது என்று மின்
வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம்
மின் கட்டண உயர்வு அமல்படுத்த
வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.