ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்
தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே ஆசிரியர் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்
விழாவிலும் பள்ளி சீருடை அணிந்து வந்து தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார் ஆசிரியர் ராமச்சந்திரன்