Tag: thozil kalvi padam moodal

+1,+2 தொழில் பாடப்பிரிவுகள் திடீர் மூடல்

ஆயிரக்கணக்கான மாணவர், பெற்றோர் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.…