Tag: The festival of Edu

திருவேடகத்தில் ஏடு எதிரேறிய திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு…