கண்களைக் கட்டியபடி வால்வீச்சு, சிலம்பம்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில், விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு, வாள்வீச்சு, சிலம்பம் போன்ற சாதனைகளை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகள்…