Tag: murthy son

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமணம் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மதுரை கலைஞர் அரங்கத்தில், நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.இந்த…