Tag: ஆசிரியர்களுக்கு புத்தாக்க கருத்தரங்கம்

ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம்:

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார்.…