Tag: Hogenakkal

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் அழுகிய மீன்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. ஒகேனக்கலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…