Uncategorized

சென்செக்ஸ் 500, நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரிப்பு

by udhayatoday  •  September 8, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 543 புள்ளிகள் அதிகரித்து 59,572 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 148 புள்ளிகள் அதிகரித்து 17,772 புள்ளிகள் வணிகமாகி வருகிறது.

- Advertisement -Advertise