Uncategorized
இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
