Uncategorized

சிலிண்டர்களில் பிரதமர் படத்தை ஒட்டி டிஆர்எஸ் பதிலடி

by udhayatoday  •  September 3, 2022

தெலுங்கானாவில் கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பதிலடி

ரேசன்கடைகளில் பிரதமர் படம் எங்கே என ஆட்சியரிடம் கேட்டதற்கு சிலிண்டர்விலை ரூ.1,105என குறிப்பிட்டு மோடி படத்தை ஒட்டி பதிலடி

- Advertisement -Advertise