Uncategorized
தங்கம் விலை சவரனுக்கு ₹40 உயர்வு
சென்னையில் ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து 37,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹5 உயர்ந்து 4,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசு அதிகரித்து ₹59.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
