ALL NEWS
தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய்
உயர்ந்து 38,320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது
ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து 4,790 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது
ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 60.10-க்கு விற்பனை
