Uncategorized

போலி மதுபான ஆலை! 4 பேர் கைது !

by udhayatoday  •  September 9, 2022

ஈரோடு: சூளை அருகே நத்தக்காடு பகுதியில் சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு.

கோவா, புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்து மதுபானம் தயாரித்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -Advertise