Uncategorized
விமானம் தீ பிடித்து விபத்து !
ஓமன்: மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து
கொச்சிக்கு புறப்பட இருந்தி நிலையில் என்ஜின் பழுது காரணமாக விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
