நேரு யுவ கேந்திரா – காஞ்சிபுரம் & விழித்தெழு தோழா-தமிழ்நாடு இணைந்து லஞ்ச, ஊழல் கண்காணிப்பு வார நிகழ்ச்சி நேர்மை வாழ்வின் வழி என்பதை நோக்கமாக கொண்டு கல்லூரி முதல்வர். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது ‘நேர்மையுடன் கூடிய மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் மனித நேயம் காப்போம்’ உறுதி மொழி எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் குடும்ப நல ஆலோசகர் மணிமேகலை வழக்கறிஞர் பிரியங்கா பேராசிரியர் சேகர் உளவியலாளர் கேசவன் கல்லூரி துணை முதல்வர் ஆகியோர் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.

