Uncategorized
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது
சென்னையில் ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை
