Uncategorized

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் – நாளை போக்குவரத்துமாற்றம்

by udhayatoday  •  September 3, 2022

சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்.

கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வடபழனி, போரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை எச்சரிக்கை.

அடையாறு, பாரிமுனை, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை அறிவிப்பு

- Advertisement -Advertise

பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவெற்றியூர், நீலாங்கரை கடற்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகம் சிலைகனை கரைக்க அனுமதி