Uncategorized

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு ) எம்.துரைசாமி

by udhayatoday  •  September 5, 2022

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி 12ஆம் தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் என அமைச்சர் கிரண் ரிஜுஜு ட்வீட் செய்துள்ளார்.