EDUCATION/JOB

டி.என்.பி.எஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

by udhayatoday  •  September 9, 2022

அக்டோபர் 30 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதி ஒத்திவைப்பு – தேர்வு ஆணையம் தகவல்