Uncategorized

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு.

by udhayatoday  •  September 14, 2022

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 192 குறைந்து ரூ. 37,608க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ. 4,701க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் 60 காசுகள் குறைந்து ரூ. 61.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -Advertise