ALL NEW(S)

மஹாளய அமாவாசை சிறப்பு

by udhayatoday  •  September 24, 2022

மதுரையில் வருகிற..25.09.22, மஹாளய அமாவாசையை, முன்னிட்டு, மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், காலை 6.15..மணி முதல் 7.15..மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.

- Advertisement -Advertisement

இதேபோல், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..மணி முதல் 8.25…மணி வரையிலும், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30…மணி முதல் 9.30…மணி வரையிலும், 9.30…10.20..மணி வரை, மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும் தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.

பக்தர்கள், தாம்பாளம், டம்ளர், கறுப்பு எள் பாக்கெட், பச்சரிசி..200 கிராம் கொண்டு வரலாம்.
தர்ப்பணம் தொடர்பாக, 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.